தேவையான பொருட்கள் :
பனீர் - 100 கிராம்
பட்டர் - 100 கிராம்
வெங்காயம் - 3
தக்காளி - 2
குடை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெந்தய கீரை பொடி - 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் அல்லது தக்காளி கெச்சப் -1 1/2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 7
பட்டை - 1 துண்டு
பிரியாணி இலை - 1
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசால் தூள் - 1 /2 டீஸ்பூன்
காய்ச்சிய பால் - 2 கப்
காய்ச்சிய பால் - 2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
(2 ) சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மிளகு தூள் , தக்காளியை வதக்கி ,அதனுடன் முந்திரி சேர்த்து விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்
(3 ) கடாயில் பட்டர் விட்டு அதனுடன் கடுகு, பட்டை, சோம்பு, பிரியாணி இலை , நறுக்கிய வெங்காயம்,குடை மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் மசாலா தூள் கலந்து வைத்துள்ள பாலை ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்
(4 ) பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை 1 கப் பால் ,தேவையான அளவு உப்பு சேர்த்து கடாயில் ஊற்றி 1O நிமிடம் கொதிக்க விடவும்
(5 ) பின்னர் அதனுடன் நெய்யில் வறுத்த பனீர் துண்டுகளை சேர்த்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்
* சப்பாத்தி, நாண் வகைகளுக்கு நன்றாக இருக்கும்
செய்முறை :
(1 ) 1 கப் பாலில் மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசால் தூள், இஞ்சிபூண்டு விழுது ,தக்காளி கெச்சப்,வெந்தய கீரை பொடி சேர்த்து நன்கு கலக்கி வைத்து கொள்ளவும்
(2 ) சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம்,மிளகு தூள் , தக்காளியை வதக்கி ,அதனுடன் முந்திரி சேர்த்து விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்
(3 ) கடாயில் பட்டர் விட்டு அதனுடன் கடுகு, பட்டை, சோம்பு, பிரியாணி இலை , நறுக்கிய வெங்காயம்,குடை மிளகாய் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் மசாலா தூள் கலந்து வைத்துள்ள பாலை ஊற்றி 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்
(4 ) பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை 1 கப் பால் ,தேவையான அளவு உப்பு சேர்த்து கடாயில் ஊற்றி 1O நிமிடம் கொதிக்க விடவும்
(5 ) பின்னர் அதனுடன் நெய்யில் வறுத்த பனீர் துண்டுகளை சேர்த்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கவும்
* சப்பாத்தி, நாண் வகைகளுக்கு நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக