கறிவேப்பிலை மட்டன் குழம்பு
தேவையான பொருட்கள் :
மட்டன் - அரை கிலோ
சின்ன வெங்காயம் - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
கறிவேப்பிலை - 4 கொத்து
பச்சை மிளகாய் - 3
இஞ்சி,பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
இஞ்சி- சிறிது
பூண்டு - சிறிது
முந்திரி - 6
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 1 /2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1
பிரியாணி இலை - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கறிமசால் தூள் - 1 டீஸ்பூன்
மட்டன் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
(1 ) மட்டன் ஐ சுத்தம் செய்து ,மட்டனுடன் நீர் ,மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்
(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி , 1 ஸ்பூன் சீரகம், சோம்பு ,சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய், 3 கொத்து கறிவேப்பிலை,முந்திரி சேர்த்து வதக்கி அதனுடன் தனியா தூள் , சிறிது இஞ்சி , பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்
(3 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,சோம்பு ,பட்டை,பிரியாணி இழை,நறுக்கிய பெரிய வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது, கறிவேப்பிலை,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்
(4 ) பின்னர் அதனுடன் கறிமசால் தூள், மட்டன் தூள் ,மிளகாய் தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்
(5 ) தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும்
* சாதம் , டிபன் வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
பிரியாணி இலை - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 3 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கறிமசால் தூள் - 1 டீஸ்பூன்
மட்டன் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய் துறுவல் -சிறிது
மல்லி தழை - சிறிதுஎண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
(1 ) மட்டன் ஐ சுத்தம் செய்து ,மட்டனுடன் நீர் ,மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்
(2 ) கடாயில் எண்ணெய் ஊற்றி , 1 ஸ்பூன் சீரகம், சோம்பு ,சின்ன வெங்காயம் ,பச்சை மிளகாய், 3 கொத்து கறிவேப்பிலை,முந்திரி சேர்த்து வதக்கி அதனுடன் தனியா தூள் , சிறிது இஞ்சி , பூண்டு, தேங்காய் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்து கொள்ளவும்
(3 ) கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,சோம்பு ,பட்டை,பிரியாணி இழை,நறுக்கிய பெரிய வெங்காயம்,இஞ்சிபூண்டு விழுது, கறிவேப்பிலை,நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி அதனுடன் வேக வைத்த மட்டனை சேர்க்கவும்
(4 ) பின்னர் அதனுடன் கறிமசால் தூள், மட்டன் தூள் ,மிளகாய் தூள் சேர்த்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்
(5 ) தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து குழம்பு கெட்டியானவுடன் இறக்கி மல்லி தழை தூவி பரிமாறவும்
* சாதம் , டிபன் வகைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக