திங்கள், 4 ஏப்ரல், 2011

TOMATO CHUTNEY

தக்காளி சட்னி

தேவையான பொருட்கள் :

தக்காளி - 2 
வெங்காயம் - 2 
கடலை பருப்பு - 1  டீஸ்பூன்  
சீரகம் - 1 / 2  டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
காய்ந்த மிளகாய் - 2 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு 

செய்முறை :

(1 ) கடாயில் எண்ணெய் ஊற்றி, பெரிய துண்டுகளாக  நறுக்கிய  வெங்காயம் , கடலை பருப்பு ,சீரகம் , காய்ந்த மிளகாய் , கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம்  தாளிக்கவும் 

(2 ) பின்னர் அதனுடன் தக்காளி , தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்

(3 ) தக்காளி ஓரளவு வதங்கியதும் இறக்கி, ஆற வைத்து அரைத்து எடுத்து கொள்ளவும் 
  * இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக